Presidential Secretariat of Sri Lanka

தேசிய செயல் திட்டங்கள்

முதல் தேசிய செயல் திட்டம் (2016- 2018)
2016 ஒக்ரோபர் 11 ஆம் திகதி அமைச்சரவை முதலாவது தேசிய செயல் திட்டத்தின் நடைமுறையாக்கத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
முதலாவது   OGP செயல் திட்டத்தை பின்வரும் இணைப்பு வழிகளினூடாகப் பெற்றுக் கொள்ளலாம்
சிங்கள வடிவம்

OGP தேசிய செயல் திட்டம் (2016 -2018)

தமிழ் வடிவம்

OGP தேசிய செயல் திட்டம் (2016 – 2018)

ஆங்கில வடிவம்

OGP தேசிய செயல் திட்டம் (2016 – 2018)

இரண்டாவது தேசிய செயல் திட்டம் (2018- 2020)

OGP முன்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் கண்காணிக்கப்பட்டு, பின்னர் 2018 ஏப்பிரலில் சனாதிபதியின் செயலாளரின் செயற்பாட்டு எல்லையினுள் கொண்டுவரப்பட்டது. தற்போது சனாதிபதியின் செயலாளரின் தலைமையின் கீழான ஒரு குழு அடுத்த இருவருட தேசியச் செயல் திட்டத்தை வடிவமைப்பதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பின்வரும் மாவட்டங்களில் பொதுமக்கள் கலந்துரையாடல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

  • கொழும்பு
  • யாழ்ப்பாணம்
  • புத்தளம்
  • திருகோணமலை
  • கண்டி
  • கேகாலை
  • அநுராதபுரம்
  • காலி

நீங்கள் இரண்டாவது தேசிய செயல்திட்டத்திற்கு ஒரு சமர்ப்பிப்பு செய்ய விரும்பினால், நீங்கள் அவற்றை அனுப்பலாம் ogp.progress@gmail.com

Visits: 108

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular