Presidential Secretariat of Sri Lanka

அமைச்சரவை அமைச்சர்கள்

பெயர் பதவி
1. மாண்புமிகு பிரதமர் மஹிந்த  ராஜபக்‌ஷ, பா.உ., அவர்கள் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர்
2. மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பா.உ., அவர்கள் புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர்
3. மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பா.உ., அவர்கள் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர்
4. மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா, பா.உ., அவர்கள் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள் அமைச்சர்
5. மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான், பா.உ., அவர்கள் சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்
6. மாண்புமிகு தினேஸ் குணவர்த்தன, பா.உ., அவர்கள் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர்
7. மாண்புமிகு தினேஸ்குணவர்த்தன, பா.உ., அவர்கள் திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்
8. மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா பா.உ., அவர்கள் கடற்றொழில்  மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர்
9. மாண்புமிகு பவித்திராதேவி வன்னிஆரச்சி, பா.உ., அவர்கள் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர்
10. மாண்புமிகு பவித்திராதேவி வன்னிஆரச்சி, பா.உ., அவர்கள் சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சர்
11. மாண்புமிகு பந்துல குணவர்த்தன, பா.உ., அவர்கள் தகவல் மற்றும் தொடர்பாடல்  தொழில்நுட்ப அமைச்சர்
12. மாண்புமிகு பந்துல குணவர்த்தன, பா.உ., அவர்கள் உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும்                 புத்தாக்க அமைச்சர்
13. மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன், பா.உ., அவர்கள் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண  சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
14. மாண்புமிகு சமல் ராஜபக்‌ஷ, பா.உ., அவர்கள் மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர்
15. மாண்புமிகு சமல் ராஜபக்‌ஷ, பா.உ., அவர்கள் உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அமைச்சர்
16. மாண்புமிகு டலஸ் அழகப்பெரும, பா.உ., அவர்கள் கல்வி அமைச்சர்
17. மாண்புமிகு டலஸ் அழகப்பெரும, பா.உ., அவர்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்
18, மாண்புமிகு ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, பா.உ., அவர்கள் வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
19. மாண்புமிகு ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, பா.உ., அவர்கள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்
20. மாண்புமிகு விமல் வீரவன்ச, பா.உ., அவர்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும்  தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
21. மாண்புமிகு விமல் வீரவன்ச, பா.உ., அவர்கள் கைத்தொழில் மற்றும் வழங்கல்   முகாமைத்துவ அமைச்சர்
22. மாண்புமிகு மஹிந்த அமரவீர, பா.உ., அவர்கள் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர்
23. மாண்புமிகு மஹிந்த அமரவீர, பா.உ., அவர்கள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்
24. மாண்புமிகு எஸ்.எம்.சந்திரசேன, பா.உ., அவர்கள் சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள்  வளங்கள் அமைச்சர்
25. மாண்புமிகு எஸ்.எம்.சந்திரசேன, பா.உ., அவர்கள் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர்
26. மாண்புமிகு  ரமேஷ் பத்திரண, பா.உ., அவர்கள் பெருந்தோட்டக் கைத்தொழில்  மற்றும் ஏற்றுமதிக் கைத்தொழில்  அமைச்சர்
27. மாண்புமிகு பிரசன்ன ரணதுங்க, பா.உ., அவர்கள் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு  மேம்பாடு அமைச்சர்
28. மாண்புமிகு பிரசன்ன ரணதுங்க, பா.உ., அவர்கள் சுற்றுலா மற்றும் விமானச்       சேவைகள் அமைச்சர்
Visits: 1412

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular