Follow Us:

Tuesday, Jul 08
ஜூன் 18, 2025

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

Top