Follow Us:

Sunday, Jun 22
ஜூன் 6, 2025

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவிடம் கையளித்தார்.

Top