Home » செய்தி » மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
ஜூன் 18, 2025
மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
Related News
ஆகஸ்ட் 11, 2025
விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளின் ஊடாக…
விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில்…