Follow Us:

Tuesday, Jul 08

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, நாட்டின் தலைவர்,நிறைவேற்றுத் தலைவர்,அரசின் தலைவர் மற்றும் முப்படைகளின் தளபதியாவார். ஜனாதிபதியின் அலுவலகம் “ஜனாதிபதி செயலகம்”, ஊடாக இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தேவையான நிருவாக மற்றும் நிறுவன வரைபு வழங்கப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி அலுவலகம் காலி முகத்திடல் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ளது. எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த பழமையான கட்டிடம், 82 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட பழைய ஐந்து பழங்கால கட்டிடக்கலை பாணிகளில் ஒன்றான “அயோனியன் ” பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸின் மலை உச்சியில் உள்ள கிரேக்க தெய்வமான “அதீனா” வுக்கு அமைக்கப்பட்ட பார்த்தீனானின் தேவாலயத்தின் தோற்றத்தை ஒத்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது

செய்தி

ஜூலை 8, 2025

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் பொன்விழா…

– பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்த்தையும் ஆன்மீக குணத்தையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம்…
ஜூலை 6, 2025

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி…

– தென் மாகாணத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுபெற்ற 361 மாணவர்களுக்கு தலா ரூ.…
ஜூலை 6, 2025

ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் தென் மாகாண பிரதேச செயலகங்களின்…

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு விஸ்தரிப்பது தொடர்பான விசேட செயலமர்வு தொடரின் தென் மாகாண செயலமர்வு நேற்று (05)…
ஜூலை 5, 2025

கொட்டாஞ்சேனை குட்செபேட் கொன்வென்ட் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு…

கொட்டாஞ்சேனை குட்செபேட் கொன்வென்ட்(Good Shepherd Convent ) மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய…
ஜூலை 4, 2025

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும் சமூக சக்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் அரச…
ஜூலை 4, 2025

ஜனாதிபதி நிதியத்திற்கு லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து 100…

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின்,…
Top