Follow Us:

Sunday, Jul 20
ஏப்ரல் 8, 2025

மஹிந்த சிறிவர்தனவினால் எழுதப்பட்ட“Sri Lanka’s Economic Revival”- Reflection on the journey from crisis to recovery நூல் ஜனாதிபதிக்கு கையளிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “ Sri Lanka’s Economic Revival” Reflection on the journey from crisis to recovery நூல் வெளியீடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (08) முற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

அந்த நூலின் முதல் பிரதியை மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கிவைத்தார்.

Top