Home » செய்தி » மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
ஜூன் 18, 2025
மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
Related News
அக்டோபர் 3, 2025
புதிய அஸ்கிரி அநுநாயக்க தேரருக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம்…
• சரிவடைந்துள்ள சமுதாயத்தை சீர்படுத்துவதில் மகா சங்கத்தினருக்கு பெரும் பங்கு உள்ளது …