Follow Us:

Thursday, May 01
நவம்பர் 19, 2024

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது

  • அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.

Top