Follow Us:

Wednesday, Aug 13

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, நாட்டின் தலைவர்,நிறைவேற்றுத் தலைவர்,அரசின் தலைவர் மற்றும் முப்படைகளின் தளபதியாவார். ஜனாதிபதியின் அலுவலகம் “ஜனாதிபதி செயலகம்”, ஊடாக இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தேவையான நிருவாக மற்றும் நிறுவன வரைபு வழங்கப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி அலுவலகம் காலி முகத்திடல் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ளது. எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த பழமையான கட்டிடம், 82 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட பழைய ஐந்து பழங்கால கட்டிடக்கலை பாணிகளில் ஒன்றான “அயோனியன் ” பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸின் மலை உச்சியில் உள்ள கிரேக்க தெய்வமான “அதீனா” வுக்கு அமைக்கப்பட்ட பார்த்தீனானின் தேவாலயத்தின் தோற்றத்தை ஒத்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது

செய்தி

ஆகஸ்ட் 12, 2025

மலேசிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் (Badli Hisham bin Adam)…
ஆகஸ்ட் 12, 2025

ஜனாதிபதிக்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் (Eric Walsh) இடையிலான சந்திப்பு இன்று (12)…
ஆகஸ்ட் 12, 2025

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12)…
ஆகஸ்ட் 12, 2025

ஜனாதிபதிக்கும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு

இலங்கையில் பாரிய அளவிலான முதலீட்டிற்குத் தயார் – வியட்நாமின் ரொக்ஸ் குழுமம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாமின்…
ஆகஸ்ட் 12, 2025

32 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய இளைஞர் மாநாடு பெருமையுடன்…

இளைஞர் இயக்கம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் முன்னோடிகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளது – ஜனாதிபதி புதிய அரசியல் மாற்றத்துடன் இந்நாட்டின்…
ஆகஸ்ட் 11, 2025

விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளின் ஊடாக…

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின்…
Top