Presidential Secretariat of Sri Lanka

சுசில் பிரேமஜயன்த இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம்…

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள், தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக திரு.சுசில் பிரேமஜயன்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

(English) Recent News