Presidential Secretariat of Sri Lanka

அமைச்சரவை அமைச்சர்கள்

பெயர்

அமைச்சர் பதவி

1. மாண்புமிகு சனாதிபதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சர்
நிதி, பொருளாதார  உறுதிப்பாடு, மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர்
தொழில்நுட்ப  அமைச்சர்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சர்
முதலீட்டு மேம்பாடு அமைச்சர்
2. மாண்புமிகு தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்த்தன, பா.உ. ,
அவர்கள; (மாண்மிகு பிரதம  அமைச்சர்)
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி  அமைச்சர்
3. மாண்புமிகு நிமல் சிறிபால டி சில்வா, பா.உ. , அவர்கள் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சர்
4. கௌரவ. பவித்திராதேவி வன்னிஆரச்சி வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர்
5. மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா, பா.உ. , அவர்கள் கடற்றொழில் அமைச்சர்
6. மாண்புமிகு அச்சிகே தொன் சுசில் பிரேமஜயந்த், பா.உ., அவர்கள் கல்வி அமைச்சர்
7. மாண்புமிகு பந்துல குணவர்த்தன, பா.உ. , அவர்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
வெகுசன ஊடக அமைச்சர்
8. மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ. , அவர்கள் சுகாதார அமைச்சர்
நீர் வழங்கல் அமைச்சர்
9. மாண்புமிகு அமரவீர மஹிந்த, பா.உ. , அவர்கள் கமத்தொழில் அமைச்சர்
வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர்
10. மாண்புமிகு விஜயதாச ராஜபக் ஷ, பா.உ., அவர்கள் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
11. மாண்புமிகு நாளக யூட்  ஹரீன் பெர்ணாந்து, பா.உ., அவர்கள் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்
12. மாண்புமிகு  ரமேஷ் பத்திரண, பா.உ., அவர்கள் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்
கைத்தொழில் அமைச்சர்
13. மாண்புமிகு பிரசன்ன ரணதுங்க, பா.உ., அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
14. மாண்புமிகு எம்.யு.எம். அலி சப்ரி, பா.உ., அவர்கள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
15. மாண்புமிகு விதுர விக்கிரமநாயக்க, பா.உ. , அவர்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
16. மாண்புமிகு கஞ்சன விஜேசேகர, பா.உ., அவர்கள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்
17. மாண்புமிகு அஹமட் செயினுலாப்தீன் நஸீர்,
பா.உ. அவர்கள்
சுற்றாடல் அமைச்சர்
 18. மாண்புமிகு அநுருத்த ரணசிங்க ஆரச்சிகே ரொஷான்,
பா.உ. , அவர்கள்
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்
நீர்ப்பாசன அமைச்சர்
19. மாண்புமிகு மலிகஸ்பே கோர​ளேகே  நளின் மனுஷ நாணாயக்கார,
பா.உ. , அவர்கள்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
20. மாண்புமிகு  டிரான் அலஸ், பா.உ. , அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
21. மாண்புமிகு கச்சகடுகே  நளpன் ருவன்ஜீவ பெர்ணாந்து,
பா.உ. , அவர்கள்
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
22. கௌரவ. ஜீவன் தொண்டமான் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்

 

Most popular