பார்வை & பணி பார்வை “2048 ஆம் ஆண்டளவில் முழுமையாக அபிவிருத்தியடைந்த இலங்கை” பணி அபிவிருத்தியடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை பயனுறுதிவாய்ந்ததாகவும், வினைத்திறனுடனும் அடைவதற்கான சரியான திசையில் அரசினை வழிநடத்துதல்.
நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய செயற்குழுவின் அனுமதியை இலங்கை பெற்றது
இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டுத் தெரிவித்துள்ளது