Presidential Secretariat of Sri Lanka

அமைச்சரவையில் மாற்றங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், இன்றைய தினம் (16) கீழ்க் காணப்படும் வகையில், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

  1. ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
  2. தினேஸ் குணவர்தன அவர்கள் – கல்வி அமைச்சர்
  3. பவித்ரா வன்னியாரச்சி அவர்கள் – போக்குவரத்து அமைச்சர்
  4. கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் – சுகாதார அமைச்சர்
  5. காமினி லொக்குகே அவர்கள் – மின்சாரத்துறை அமைச்சர்
  6. டளஸ் அழகப்பெரும அவர்கள் – ஊடகத்துறை அமைச்சர்
  7. நாமல் ராஜபக்ஷ அவர்கள் – இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சுகளுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர்

(English) Recent News