Presidential Secretariat of Sri Lanka

ஜனாதிபதி செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியும், ஐக்கிய இராச்சியத்தின் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

(English) Recent News

Most popular